fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

February 27, 2012

சூரியச் சிறகு + பயம் + இப்பொழுது

சூரியச் சிறகு 

பேப்பர் துண்டுகாய்
மனிதத்தை தொலைத்து
இயற்கையின் கற்பை சீரழித்து
இறுதித் தருவாயில்
ஓய்வெடுக்க இதோ! உட்காரு
சூரியச் சிறகுகளில்














பயம் 

காதலின் மென்மைகளை
இலக்கியங்களில் படித்த நான்
பயந்து போனேன் 
காதலியோடு பேசி பேசி 
சூடகிப்போன 
நண்பனின் தொலைபேசி கண்டு 











இப்பொழுது 











ஓர் நினைவு 
இறப்பர் பலூனுக்காய் 
தந்தையோடு போராடி 
பெற்ற ஒரு ரூபாய் 
வழியில் தொலைந்தது 
காதலியின் பதிலால் 
இப்பொழுது 

2 comments:

Anonymous said...

//இறப்பர் பலூனுக்காய்
தந்தையோடு போராடி
பெற்ற ஒரு ரூபாய்
வழியில் தொலைந்தது
காதலியின் பதிலால்
இப்பொழுது//
ரசித்தேன் நண்பனே..

fasnimohamad said...

// irfan zarook said...

//இறப்பர் பலூனுக்காய்
தந்தையோடு போராடி
பெற்ற ஒரு ரூபாய்
வழியில் தொலைந்தது
காதலியின் பதிலால்
இப்பொழுது//
ரசித்தேன் நண்பனே..//

உங்கள் ரசனையும் எந்தன் எதிர்பார்ப்பு

நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...