கால நகர்வில் மனிதன் வேலைபலுவினால் தாம் மிகவும் விரும்பும் சில விடயங்களை செய்ய முடியாமல் போகலாம். அது போலவே எனது இந்த பதிவு எழுதுவதும் சில பல காரணங்களால் தூரமகியது மீண்டும் காதலர் மாதம்தனிலே எனது மீள் வருகையை புதுப்பித்து கொள்கிறேன்.

8 comments:
அப்ப கவிதைகள் வரப்போகுது எண்டுறீங்க..;-))
எதிர்பார்க்கிறோம்.
கலக்குங்க! :-))
சருகுகளும் அதன் வருகைகளும் தொடர்ந்தும் அதிகரிக்கட்டும்..
எங்கள் கருத்துக்கள் என்றும் உங்களுக்காக
//Bavan said...
அப்ப கவிதைகள் வரப்போகுது எண்டுறீங்க..;-))
எதிர்பார்க்கிறோம்.
கலக்குங்க! :-))//
உங்கள் உதவியோடு எந்தன் பயணம் தொடரும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
//irfan zarook said...
சருகுகளும் அதன் வருகைகளும் தொடர்ந்தும் அதிகரிக்கட்டும்..//
உங்கள் உதவியோடு அதிகரிக்கும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
//manazeer masoon said...
எங்கள் கருத்துக்கள் என்றும் உங்களுக்காக//
நாம் என்றுமே எதிர் பார்கிறோம் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
துவங்குக உத்வேகத்துடன் - சிந்திப்பதை எல்லாம் எழுதுக - பார்ப்பதை எல்லாம் எழுதுக - படிப்பதை எல்லாம் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//cheena (சீனா) said...
துவங்குக உத்வேகத்துடன் - சிந்திப்பதை எல்லாம் எழுதுக - பார்ப்பதை எல்லாம் எழுதுக - படிப்பதை எல்லாம் எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா //
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
Post a Comment