"மனிதனாய் பிறந்திட்டால் ஏதாவது செய்திடனும் அதுவும் வித்தியாசமா செய்திடனும் " எப்புடிங்க பஞ்ச் dialog . இல்லைங்க உண்மைக்கும் மேலே சொன்ன மாதிரி ஏதாவது வித்தியாசமா செய்யனும்டு நாங்களும் ஆசைப்பட்டோமுங்க . ஆசைப்பட்டதோட நிக்காம ஒண்டு செஞ்சமுங்க . என்னண்டா கேக்குறிங்க? அத சொல்லத்தானுங்க இந்த பதிவே .
.jpg)
சரி இந்த பதிவின்ட முக்கியமான காரணமே இது எங்கட முதல் முயற்சி மக்களே பாராட்டாடியும் திட்டி தீர்த்தாவது உங்கட கருத்துகள எங்களுக்கு வாலங்குவிகண்டு நம்புறம் pls சும்மா பாத்துட்டு மட்டும் போயிறாதிங்க. கூடிய சீக்கிரம் எங்கட முயற்சிய கொண்டு வந்து சேர்போமுங்க. மிச்சத்த Diractor manazeer சொல்லுவருங்க
2 comments:
குறும் படம் தயாரிக்கும் முயற்சி வெற்றி பெற - தொடர - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//cheena (சீனா) said...
குறும் படம் தயாரிக்கும் முயற்சி வெற்றி பெற - தொடர - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
கூடிய சீக்கிரம் குறும் படம் வெளிவரும்
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்
Post a Comment