வனத்திலிருந்து வண்டு வந்து
பூத்திருந்த பூ கடித்து
கனிவுடன் காதல் சொன்ன
கற்கண்டுப் பொழுதுகள்
தையல் தலை தனை தடவி
காதோரம் உதடு வைத்து
உதட்டு வழி காதல் சொன்ன
உன்னத நினைவுகள்
கோகிலத்து பறவையொன்றை
மரக்கிளை மீதிருந்து
கூவி அழைத்தெடுத்து
குயில் குரலால் காதல் சொல்லி
குதுகலித்த உள்ளங்கள்
இடி மின்னல் மழை பார்த்து
மின்னொளிகள் அனைத்து விட்டு
மெழுகுதிரி வெளிச்சத்தில் கவிதையில்
மெழுகாய் உருகிய நிமிடங்கள்
அனைத்தும் ஏதோ சொல்கிறது
தொலைந்து விட்டோம் என்றோ ?
தேடி எடுங்கள் என்றோ?
இளையராஜாவின் அம்மா
3 days ago
7 comments:
ரசனை :-))
periye letchiyethodu inthe web site open pannirukkireerhal enru therihirethu athe fole neenge oru thiremei saali enru enekku purinthethu eneve naanum ungelukkahe ungelethu latchiyethukkahe uthevi seyye enethu nanberhelukkum ungelethu web site id anuppuhiren memmelum valere allahvin thuneyodu ende vaalthukkeleyum tharuhiren fasni...............................
superb
//Bavan said...
ரசனை :-))//
நன்றி நண்பா ரசனைக்கும் :P கருத்துக்கும் வருகைக்கும்
//natheermohammad said...
periye letchiyethodu inthe web site open pannirukkireerhal enru therihirethu athe fole neenge oru thiremei saali enru enekku purinthethu eneve naanum ungelukkahe ungelethu latchiyethukkahe uthevi seyye enethu nanberhelukkum ungelethu web site id anuppuhiren memmelum valere allahvin thuneyodu ende vaalthukkeleyum tharuhiren fasni...............................//
//natheermohammad said...
superb//
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும் தொடர்ந்தும் எதிர் பார்கிறோம்
அன்பின் ஃபாஸின் முஹமது - காதல் சொல்ல இத்தனை வழிகள் - கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//cheena (சீனா) said...
அன்பின் ஃபாஸின் முஹமது - காதல் சொல்ல இத்தனை வழிகள் - கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும் தொடர்ந்தும் எதிர் பார்கிறோம்
Post a Comment