மரணம்
வாழ்க்கைக்கான
முற்றுப்புள்ளியானால்
நானும் தயார் சுவைக்க.
என் வாழ்கையை
வரைந்த பிறகு.
ஒவ்வொரு முறையும்
என் எண்ணங்கள்
மறுக்கப்படும் பொழுது
இறந்தே பிறக்கிறேன்.
பேனா கூர் முனையால்
வெள்ளைக் காகிதத்தில்
பேனையின் வருடல்
காவியம் படைபதுக்கென்றல்
நானும் தயார்.
பெரிய வெற்றிகேன்றால்
நானும் தயார்.
ஆனால் வாழ்வே
இலக்கிய திருட்டுக்கான
பேனா போல்
வலிகளால் நிரப்பப்பட்டால்
மரணமும் தொடர்கதைதான்.
இளையராஜாவின் அம்மா
2 days ago
4 comments:
//ஆனால் வாழ்வே
இலக்கிய திருட்டுக்கான
பேனா போல்
வலிகளால் நிரப்பப்பட்டால்
மரணமும் தொடர்கதைதான்.//
வாவ்! வித்தியாசமான கற்பனை, ரசித்தேன் :-))
//Bavan said...
//ஆனால் வாழ்வே
இலக்கிய திருட்டுக்கான
பேனா போல்
வலிகளால் நிரப்பப்பட்டால்
மரணமும் தொடர்கதைதான்.//
வாவ்! வித்தியாசமான கற்பனை, ரசித்தேன் :-))//
நன்றி நண்பா உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
அன்பின் ஃபாஸின் முஹமது - எழுத்துப் பிழைகள் தவிர்க்க - பதிவிடும் முன்பு படித்துப் பார்த்து திருத்துக - நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//cheena (சீனா) said...
அன்பின் ஃபாஸின் முஹமது - எழுத்துப் பிழைகள் தவிர்க்க - பதிவிடும் முன்பு படித்துப் பார்த்து திருத்துக - நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
எனது குறைகளில் எழுத்து பிழையும் ஒன்று நிச்சயம் திருத்த முயற்சிக்கிறேன்
நன்றி நண்பா கருத்துக்கும் வருகைக்கும்
Post a Comment