எந்தன் பேனாதான். இப்பொழுது தூசு தட்டப்படும் பொருளாகிவிட்டது. கால நாகர்வு வேலைப்பழு,எதிர்காலத்திட்டம் என எத்தனையோ காரணங்கள் நான் என் பேனாவை எழுத்துக்களை தொலைத்தட்கு கூறலாம். என் பாதையில் நிழல்கள் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம் கிடைத்த நிழலும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் உண்மை
கடந்த காலங்கள் எனக்கும் குருவிகூட்டுக்குமான உறவை தூரமாக்கி இருக்கலாம். ஆனால் பிரிவு என்ற ஒரு பொருளை மரணத்தால்தான் தர முடியும் என்பது என் திண்ணமான எண்ணம்.
இந்த வருடம் நான் விரிவுரையாளராக (தகவல் தொழில்நுட்பம்) பொறுப்பேற்று நிறைய அனுபவங்கள் பெற்றது. பதியப்படாத நினைவுகள்.இனியேனும் காலம் தரும் நேரத்தில் எனக்கான நேரத்தைக்கண்டு இளைப்பாற நினைக்கிறேன். பேனாவோடு.
இளையராஜாவின் அம்மா
2 days ago
4 comments:
best wishes
எது நிழல் என்பது காலத்தின் கோலமா?
கண்டு கொள்வதில் என் கண்களுக்கு குழப்பமா?
நானும் தொடர வேண்டும் நண்பா.. வாழ்த்துக்கள்..
//மாட்டு வண்டி said...
best wishes//
thx
// irfan zaruk said...
எது நிழல் என்பது காலத்தின் கோலமா?
கண்டு கொள்வதில் என் கண்களுக்கு குழப்பமா?
நானும் தொடர வேண்டும் நண்பா.. வாழ்த்துக்கள்..//
ஆமாம் நண்பரே காலத்தை நிழலாய் பாக்காதது எங்களின் குற்றமே............. நீரும் தொடங்க வாழ்த்துக்கள் நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்
Post a Comment