
எந்தன் பேனாதான். இப்பொழுது தூசு தட்டப்படும் பொருளாகிவிட்டது. கால நாகர்வு வேலைப்பழு,எதிர்காலத்திட்டம் என எத்தனையோ காரணங்கள் நான் என் பேனாவை எழுத்துக்களை தொலைத்தட்கு கூறலாம். என் பாதையில் நிழல்கள் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம் கிடைத்த நிழலும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் உண்மை
கடந்த காலங்கள் எனக்கும் குருவிகூட்டுக்குமான உறவை தூரமாக்கி இருக்கலாம். ஆனால் பிரிவு என்ற ஒரு பொருளை மரணத்தால்தான் தர முடியும் என்பது என் திண்ணமான எண்ணம்.
இந்த...