என் ஒற்றை மேகமே என் கனவுகளின் இளவரசியேமந்திர புன்னகையின் மாயக்காரியே உன் மடி உறங்கஉன் கன்னத்தில் முத்தங்களால் கவிதை எழுதஉன் கனவுகளில் தென்றலின் தடம் பதிக்கஉனக்கான என்னையும்எனக்கான உன்னையும்இடம் மாற்றிக் கொள்ளஎன் கண்ணீரில் உனை நனைக்கஉன் புன்னகையை நான் பூசிக்கொள்ளகாதலின் அர்த்தம் தெரியகாமத்தின் மர்மம் தெளியவாழ்வின் சுவை புரியதகஜ்ஜத்தின் முஸல்லா விரியபஜ்ரின் தேனீர் சுவைக்ககடைசி வரை சுவர்க்கம் வரைஉன்னோடு கைகோர்த்து பயணிக்கஎன் நொடிகள் அனைத்தையும் கோர்க்கிற...