
சினிமா எனக்கு எப்பவுமே எதையாவது எனக்கு கற்றுக்
கொடுத்துக் கொண்டே இருக்கும். அது நல்லதோ கேட்டதோ . நீண்ட நாட்களாய் நான் காத்திருந்த
ஒரு படம் இறுதி சுற்று நேற்று அதை நண்பர்களுடன் பார்த்தாகி விட்டது இன்று இந்த பதிவு
எழுதும் வரையும் அதன் தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்படியானால் என்னுள் தாக்கத்தை
ஏற்படுத்திய மற்றுமொரு சினிமா இது.
எனக்கு முஹம்மது அலியை தெரியும் குத்துச் சண்டை
தெரியும் என்னை போலவே உங்களுக்கும் இது தெரியும்
அதன் பின்னால்...