
உன்னிலிருந்து நானும்என்னிலிருந்து நீயும் விடு பட நினைக்கையில்காதலிக்க தொடங்குகிறோம்
வன்முறைகளுக்கு அப்பால்வாழ்ந்து பாப்போம் வாஒன்றோடு இரண்டாகமூன்றை சேர்த்தது நீதானே
இருள் மேகங்கள்தெளித்து விட்டகுழப்பத்தில் துளிகளைஎன்மீதுவிசிறி எறிந்தவள் நீதானே
என் உள்ளத்தில்உறைந்து விட்டவலி தாங்க நினைவுகளோடு
உன்னிலிருந்து நானும்என்னிலிருந்து நீயும்விடு பட நினைக்கையில்காதலிக்க தொடங்குகிறோம...