
ஒரு தொழிலை நாம் விட்டு
வந்த பின்னும் அந்த தொழிலின் விளைவு
இன்னும் நம்முடன் இருக்கிறதென்றால் அது ஆசிரியர் தொழிலாகத்தான்
இருக்கும். கற்றலும் கற்பித்தலும் மிகவும் சிறப்பான விடயங்கள்
அந்த பாக்கியம் இன்று வரை எனக்கு
கிடைத்திருப்பது நான் பாக்கிய சாலிதான்
என எண்ணத் தோன்றுகிறது.
நான் எனது தகவல் தொழில்
நுட்ப உயர் டிப்ளோமாவை (HNDIT) முடித்த
பின்னர் 6 மாதம் எங்காவது தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான பயிற்ச்சியை பெற வேண்டி இருந்தது.
அதற்காக எனது நண்பர்கள்...