
சில்லென
மலைச்சாரல் ஒரு மெல்லிய இசை
ரஹ்மானோ இளையரஜவோ இசைக்க ஒரு
கதிரையில் நான் என் வலக்கரத்தில்
தேனீர் எனது இடது தொடையின்
மேல் என் காதலி அமர்ந்திருக்கிறாள்
அவளது கூந்தல் நனைந்த வாசம்
முகர்கிறேன் நான் :) ...... இந்த உணர்வு சில
படங்கள் பார்க்கும் போது எனக்குள் தோன்றும்.
அலைபாயுதே,
சில்லென ஒரு காதல், விண்ணைத்தாண்டி
வருவாயா, ராஜா ராணி இன்னும்
இருக்கு போன்ற படங்கள் தந்தது போன்ற
ஒரு உணர்வை ஹைக்கு
குறும் படம் பார்த்த போது
உணர்ந்தேன்.
3...