
குறும்
படங்கள் திரை படங்களுக்கான அத்திவாரம்
. திரை படத் துறையில் பயணிக்க
விரும்புபவர்களின் முதல் அடி இந்த
குறும் படங்கள் சில
குறும் படங்கள் பின்னாட்களில் திரைப்
படங்களாக மாறுகின்றது முண்டாசு பட்டி , பண்ணையாரும் பத்மினியும்
, காதலில் சொதப்புவது எப்படி போன்று ஆனால்
சில குறும்படங்களை பார்க்கும் போது ஒரு திரைப்
படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.
அப்படி
நான் அண்மையில் பார்த்து ரசித்த ஒரு குறும்படம்தான்
The Yellow Festival (மஞ்சள்
நீராட்டு...