
காலம் என்பது எவ்வளவு வேகமாக
ஓடி விடுகிறது அது யாருக்காகவும் எப்போதும்
காத்திருப்பதில்லை அதோடு சேர்ந்து எப்படியாவது
ஓடி விட வேண்டும் என்பதுதான்
நியதி வேகமாக ஓடுபவன் வெற்றி
பெறுகிறான் காலத்தோடு ஓட முடியாதவன் வெற்றிக்காய்
காத்திருக்க வேண்டி இருக்கிறது .
சரியாக
ஓராண்டுக்கும் மேலானா காலத்துக்கு பிறகே
எனது குருவிக்கூட்டின் பக்கம் வரக்கிடைத்திருக்கின்ரது.. இந்த இடைப்
பட்ட காலம் எனக்குள் பல
மாற்றங்களை கொண்டு வந்தது . நிறைய
வலிகளை கொடுத்தது தொலைதூரம்...