fasnimohamad

Related Posts Plugin for WordPress, Blogger...

November 07, 2015

அனுசாந் நான் கவிதை

கவிதை மீதான காதல் என்னில் எப்போது பிறந்தது நான் இன்னும் தேடி விடை கிடைக்காத கேள்விகளில் இதுவும் ஒன்று. பொதுவாகவே வைரமுத்து சொல்வதை போல கேள்விகள் பூஜ்ஜியத்தால் பெருக்கப் பட்ட சூன்யங்கள். எத்தனை கவிஞ்சர்கள் எத்தனை கவிதைகள் தேடி பொறுக்கி படித்தும் இன்னும் அந்த ரசனையும் தாகமும் அடங்கியதாக இல்லை. கவிதைகள் வாசிப்பது ஒரு ரசனை என்றால் கவிதைகளை பிரசவித்த கவிஞன் வாசிக்க கேட்பது இன்னுமொரு ரசனை. காரணம் அதை பிரசவித்தவனுக்கே வாசிப்பவனை விட அந்த கவிதையின்...

September 01, 2015

நானும் விரிவுரையாலறாய் - 1

ஒரு தொழிலை நாம் விட்டு வந்த பின்னும் அந்த தொழிலின் விளைவு இன்னும் நம்முடன் இருக்கிறதென்றால் அது ஆசிரியர் தொழிலாகத்தான் இருக்கும். கற்றலும் கற்பித்தலும் மிகவும் சிறப்பான விடயங்கள் அந்த பாக்கியம் இன்று வரை எனக்கு கிடைத்திருப்பது நான் பாக்கிய சாலிதான் என எண்ணத் தோன்றுகிறது. நான் எனது தகவல் தொழில் நுட்ப உயர் டிப்ளோமாவை (HNDIT) முடித்த பின்னர் 6 மாதம் எங்காவது தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான பயிற்ச்சியை பெற வேண்டி இருந்தது. அதற்காக எனது நண்பர்கள்...

August 26, 2015

ஹைக்கூ நீ - குறும்படம்

சில்லென மலைச்சாரல் ஒரு மெல்லிய இசை ரஹ்மானோ இளையரஜவோ இசைக்க  ஒரு கதிரையில் நான் என் வலக்கரத்தில் தேனீர் எனது இடது தொடையின் மேல் என் காதலி அமர்ந்திருக்கிறாள் அவளது கூந்தல் நனைந்த வாசம் முகர்கிறேன் நான் :) ...... இந்த உணர்வு சில படங்கள் பார்க்கும் போது எனக்குள் தோன்றும். அலைபாயுதே, சில்லென ஒரு காதல், விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி இன்னும் இருக்கு போன்ற படங்கள் தந்தது  போன்ற ஒரு உணர்வை  ஹைக்கு குறும் படம் பார்த்த போது உணர்ந்தேன். 3...

August 10, 2015

மெஹர் - விஜய் சித்திரம்

விஜய்  சித்திரம் என்பது தமிழ் தொலைக்காட்சிகளில் பல புதுமைகளை ஏற்படுத்திய புதிய நிகழ்ச்சிகளை படைத்த விஜய் தொலைக்காட்சியின் புதிய முயற்சி இதற்கான விளம்பரங்களும் முன்னோட்டங்களும் வரும் போதே எனக்குள் ஆர்வத்தை தூண்டி இருந்தது இந்த முன்னோட்டங்களை பார்த்ததும் என் முகப்புத்தகத்தில் இப்படி பதிவிட்டிருந்தேன்    “நீண்ட நாள் மனதில் இருந்த ஆசை .. ஒவ்வொரு புத்தகம் வாசிக்கும் போதும் அந்த அந்த காதாப்பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து பார்க்கும்...

June 23, 2015

The Yellow Festival (மஞ்சள் நீராட்டு விழா) -குறும்படம்

குறும் படங்கள் திரை படங்களுக்கான அத்திவாரம் . திரை படத் துறையில் பயணிக்க விரும்புபவர்களின் முதல் அடி இந்த குறும்  படங்கள்  சில குறும் படங்கள் பின்னாட்களில் திரைப் படங்களாக மாறுகின்றது முண்டாசு பட்டி , பண்ணையாரும் பத்மினியும் , காதலில் சொதப்புவது எப்படி போன்று ஆனால் சில குறும்படங்களை பார்க்கும் போது ஒரு திரைப் படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது. அப்படி நான் அண்மையில் பார்த்து ரசித்த ஒரு குறும்படம்தான் The Yellow Festival (மஞ்சள் நீராட்டு...

June 14, 2015

romeo juliet (2015)

romeo juliet படத்தின் posterகலை பார்க்கும் போதே ஒரு கிளு கிலுப்பை ஏற்படுத்தி இருந்ததது ஜெயம் ரவி, கண்சிகா வின் பிரதான நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். ஏற்கனவே அடித்து துவைத்து எடுத்த கதையை வைத்து கொண்டு காதலர்களை பிரதான சக்தியாக கொண்டு ஒரு time pass  படத்தை வெற்றி கரமாக கொடுத்துள்ளார் படத்தின் இயக்குனர் லக்ஷ்மணன் இவர் S.J. சூர்யா எனும் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனரிடம்  (நடிகர் இல்லை ) உதவியாளராக பணியாற்றியவர் அதுதான் poster...

Related Posts Plugin for WordPress, Blogger...