
தலைப்பே ஒரு மாதிரி அசத்துகிறது அல்லவா. அதனால்தான் அதன் ஆசிரியர் (சோம வள்ளியப்பன்) அதன் subtitle ஆக இது "சாப்பிடும் இட்லி அல்ல சாதிக்க வைக்கும் இட்லி " என்று நம் சிந்தனையை சாப்பாட்டு பக்கம் இருந்து திருப்புகிறார். திருப்பிய அவர் இந்த புத்தகத்தை சமர்ப்பணமாய் வாசகர்களுக்கும் அவரை அறிமுகப்படுத்திய ஆனந்த விகடனுக்கும் சமர்பிக்கிறார். ஆகவே நானும் சமர்பனத்தை ஏற்றுக்கொண்டு தாள்கள் புரட்டிப் பார்த்தேன்
அருமையான விடயம் இப்புத்தகம் வழியாக ஆராயப்படுகிறது Emotional...